திங்கள், 7 மே, 2012

திராவிட சாதனைகள்...

தமிழ்நாட்டின்
நிலத்தடி நீரை பெப்சி,கோக்
சூரையாடுகிறது.
வேளாண்மையை மான்சாண்டோ,
கார்கில் சூறையாடிக்கொண்ட
ிருக்கிறது.
வணிகத்தை வால்மார்ட்,ரிலை
யன்ஸ்சும் ஆன்லையன்
வர்தகமும்
சூறையாடிக்கொண்டுள்ளது.
மணல்&பாறைகள்
எல்&டி கொள்ளையடிக்கிறது.
மால்கோ,ஸ்டெர்லைட்,
டாடா,டால்மியா சுரண்டிக்கொண்டு
ள்ளது.
தமிழகத்தின் நீர் ஆதாரங்கள்
அனைத்தும்
அமிலக்குட்டைகளா
கவும் ,அணு மின்நிலையமுள்ளி
ட்ட வேதிப்பொருளான்
குப்பை மேடாகவும் உள்ளது.
பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு
ஆதாரமான வனநிலங்கள்
மஞ்சுஸ்ரி,மகாவீர்,கிளன்ராக்,சி
ல்வர் கிளவுட்,ராக்வுட
்,நான்சச்,ரோசன்மலை,பாரிஅக்ரோ,இந்துஸ்தான்
யுனிலீவர்,மளையாளம்
பிளான்டேசன் என
பன்னாட்டுஇந்திய-
தரகு நிறுவனங்கள்
99ஆண்டு குத்தகை என்று ஆக்கிரமிப்பு மூலம்
கொள்ளையடிக்கப்படுகின்றது.
வேளாண் நிலங்கள் சிறப்புப்
பொருளாதாரமண்டலங
்களாகவும்
தாரை வார்க்கப்மட்டுள்ளன.
மொத்தத்தில் தமிழினத்தின்
மீது மாபெறும்
பொருளாதாரயுத்தம்
கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது
.
தமிழகம் அரசியல் ரீதியாகவும்
இந்தியாவிற்கு அடிமைப்பட்டு கிடக்கிறது.
தமிழகத்தின்
ஆட்சி,அலுவல்,கல
்வி,வழிபாடு மொழியாக
இல்லை.
2000ஆண்டுகளாக அதன்
அடிமைப்பட்டு கிடக்கும்
தமிழகம்
தனது இறையான்மையை(மொழ
ி,கல்வி,வேளாண்ம
ை,அரசியல்)
இழந்து கிடக்கிறது .இந்திய
தரகு பார்பனிய வல்லரசின்
பிடியில் வீழ்ந்து கிடக்கும்
தமிழகம்
தனது இறையாண்மையை மீட்டெடுப்பது தமிழகவிடுதலை மூலமே சாத்தியம்.
தோழமையுடன்
@வெற்றிக்கனல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக